layamusicindia
layamusicindia
  • Видео 3 056
  • Просмотров 27 417 218
M J SRUTHIRANJANI - Rama Kondhanda Rama - Raagam: Bhairavi - Taalam: Adhi
The Nama Ramayana is written by a Sri Vaisnava devotee, Laksmanacharya. There are seven cantos/Kandams which are chronologically placed in the same order as specified in the original Valmiki Ramayana. These Kandams (Balakandam, Ayodhya kandam, Aranya Kandam, Kishkinda kandam, Sundara Kandam, Yuddha Kandam, Utthara Kandam) depict the life story of Sri Rama in 108 slokas. The name RAMA is formulated based on powerful base letters (beejaaksharam) 'Ra' and 'Ma'. Ra is agni beejam reciting which burns out all sins. Ma is amrutha beejam reciting which gives stability of mind. Hence reciting Rama namam with love will burn out all our sins and give us constant peace of mind and take us from death...
Просмотров: 419

Видео

Dr. Ambika Kameshwar - Shiva Manasa Puja Stotram - Slokas
Просмотров 9873 месяца назад
Rendered by Dr Ambika Kameshwar Mridangam - Umayalapuram Sri Kalyanaraman Violin - Sri CK Vijayaraghavan Special Effects: Dr. Vaishnavi Poorna & Master Viraaj
M J SRUTHIRANJANI - Nama Ramayanam - Ragam: Raga Malika-Talam: Adi - Sri Ram Temple -Ayodhya
Просмотров 5395 месяцев назад
The Nama Ramayana is written by a Sri Vaisnava devotee, Laksmanacharya. There are seven cantos/Kandams which are chronologically placed in the same order as specified in the original Valmiki Ramayana. These Kandams (Balakandam, Ayodhya kandam, Aranya Kandam, Kishkinda kandam, Sundara Kandam, Yuddha Kandam, Utthara Kandam) depict the life story of Sri Rama in 108 slokas. The name RAMA is formula...
M J SRUTHIRANJANI - ANJANA NANDANAM - Shloka - Hanuman Jayanthi
Просмотров 3285 месяцев назад
Shloka: ANJANA NANDANAM SUNG BY : M J SRUTHIRANJANI VIDEOSHOT BY: M SHIVASHARVESH
ANJANA NANDHANAM
Просмотров 2265 месяцев назад
Contact Us : info@layamusic.com Phone: 044-24990245 / 9884080789 Shloka: ANJANA NANDANAM SUNG BY : M J SRUTHIRANJANI VIDEOSHOT BY: M SHIVASHARVESH
M.J. Sruthi Ranjani - மாசில் வீணையும்- Raagam: Maayamaalava Gowla-Taalam: Adi
Просмотров 4056 месяцев назад
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்திருமுறை : ஐந்தாம்-திருமுறை பண் : திருக்குறுந்தொகைநாடு :பொது தலம் : பொது சிறப்பு: - தனித் திருக்குறுந்தொகை மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.
M.J. Sruthi Ranjani - சொற்றுணை வேதியன்-Appar Devaram-Raagam: Kedara Gowla-Taalam: Adi
Просмотров 3806 месяцев назад
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்திருமுறை : நான்காம்-திருமுறை பண் : காந்தாரபஞ்சமம்நாடு :பொது தலம் : பொது சிறப்பு: - நமச்சிவாயப்பதிகம் சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.
M.J. Sruthi Ranjani - தில்லை வாழ் அந்தணர்-Sundarar Devarm - Raagam: Kambhoji - Taalam: Kanda Chaapu
Просмотров 2946 месяцев назад
சுந்தரர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறை: தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்; இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்; வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்; அல்லி மென் முல்லை அம்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக...
M.J. Sruthi Ranjani - நமச்சிவாயவே - Raagam: Mayamaalava Gowla - Taalam: Adi
Просмотров 2786 месяцев назад
திருநாவுக்கரசர் தேவாரம் தலம் : பொது திருக்குறுந்தொகை ஐந்தாம் திருமுறை திருச்சிற்றம்பலம் நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும் நமச்சிவாயவே நானறி விச்சையும் நமச்சிவாயவே நாநவின்றேத்துமே நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே. திருச்சிற்றம்பலம்
M.J. Sruthi Ranjani - இலை மலிந்த வேல் நம்பி - Raagam: Kamboji-Talam: Kandachapu
Просмотров 3326 месяцев назад
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்; கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்; கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்; மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன், எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும் அடியேன்; அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
கம்ப விளக்கு ...
Просмотров 16 тыс.6 месяцев назад
ruclips.net/user/layamusicindia agklayamusic layamusicindia www.layamusic.in Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarith...
வேதங்களின் ஓசைப்பயன் !!
Просмотров 3,4 тыс.6 месяцев назад
ruclips.net/user/layamusicindia agklayamusic layamusicindia www.layamusic.in Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarith...
பொய் சொல்லாமையின் சுவை ...
Просмотров 2,5 тыс.6 месяцев назад
ruclips.net/user/layamusicindia agklayamusic layamusicindia www.layamusic.in Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarith...
முதல் யுகம் பிறக்க ....
Просмотров 2,1 тыс.6 месяцев назад
ruclips.net/user/layamusicindia agklayamusic layamusicindia www.layamusic.in Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarith...
கலியுகம் பிறந்தபோது
Просмотров 1,8 тыс.6 месяцев назад
ruclips.net/user/layamusicindia agklayamusic layamusicindia www.layamusic.in Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarith...
வினை நிகழ காலம் வேண்டும்
Просмотров 1,5 тыс.6 месяцев назад
வினை நிகழ காலம் வேண்டும்
காலம் ....
Просмотров 2,1 тыс.6 месяцев назад
காலம் ....
திருமூலர் யோக இரகசியங்கள் - காலப்பயணம்
Просмотров 5666 месяцев назад
திருமூலர் யோக இரகசியங்கள் - காலப்பயணம்
தெய்வத்தின் குரல்
Просмотров 1,7 тыс.7 месяцев назад
தெய்வத்தின் குரல்
திருமூலர் யோக இரகசியங்கள் - நாடிகளின் மகத்துவம்
Просмотров 3587 месяцев назад
திருமூலர் யோக இரகசியங்கள் - நாடிகளின் மகத்துவம்
யார் ஒழுக்கமானவன் ?
Просмотров 4,2 тыс.7 месяцев назад
யார் ஒழுக்கமானவன் ?
திருமூலர் யோக இரகசியங்கள் - படைப்பியல்
Просмотров 2627 месяцев назад
திருமூலர் யோக இரகசியங்கள் - படைப்பியல்
கருவிகளும் தேவைகளும் ...
Просмотров 2,4 тыс.7 месяцев назад
கருவிகளும் தேவைகளும் ...
திருமூலர் யோக இரகசியங்கள் - திருமூலர்
Просмотров 2247 месяцев назад
திருமூலர் யோக இரகசியங்கள் - திருமூலர்
திருமூலர் யோக இரகசியங்கள் - .திருக்கைலாய மலை
Просмотров 1317 месяцев назад
திருமூலர் யோக இரகசியங்கள் - .திருக்கைலாய மலை
ஆகம பிரமாணம்
Просмотров 1,6 тыс.7 месяцев назад
ஆகம பிரமாணம்
திருமூலர் யோக இரகசியங்கள் - ஆதி மனம்
Просмотров 1747 месяцев назад
திருமூலர் யோக இரகசியங்கள் - ஆதி மனம்
ஒருவனுக்கு ஒருத்தி
Просмотров 1,4 тыс.7 месяцев назад
ஒருவனுக்கு ஒருத்தி
திருமூலர் யோக இரகசியங்கள் - பாற்கடலில் பள்ளி கொண்டோன்
Просмотров 2097 месяцев назад
திருமூலர் யோக இரகசியங்கள் - பாற்கடலில் பள்ளி கொண்டோன்
உயிர் எங்கே ?
Просмотров 1,1 тыс.7 месяцев назад
உயிர் எங்கே ?

Комментарии

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 4 минуты назад

    காணொளி இறுதியில் அமைந்த ஐயாவின் உரை கணணில் ஆறு பெருகி ஓடியது 🥺😭

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 7 минут назад

    Migavum Arputham 🎉🙏🏻🙏🏻💐❤️

  • @gopalezhumalai1038
    @gopalezhumalai1038 День назад

    மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. 1 நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. 2 ஆளா காராளா னாரை அடைந்துய்யார் மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் தோளா தசுரை யோதொழும் பர்செவி வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. 3 நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர் சுடலை சேர்வது சொற்பிர மாணமே கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே. 4 பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே. 5 குறிக ளுமடை யாளமுங் கோயிலும் நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் பொறியி லீர்மன மென்கொல் புகாததே. 6 வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. 7 எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் டுழுத சால்வழி யேயுழு வான்பொருட் டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே. 8 நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்ப ரவர்தம்மை நாணியே. 9 விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே. 10 Read more at: www.shaivam.org/thirumurai/fifth-thirumurai/thirunavukkarasar-thevaram-thani-thirukkurunthokai-maasil-veenaiyum/#gsc.tab=0

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 День назад

    Super mahapharatham msg tks 🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarisaravanan2150
    @senthilkumarisaravanan2150 2 дня назад

    சுவாமிமலை நவரத்தின மாலை உண்டு என்னிடத்திற் பலகுற்றம்; ஆகிலும் உனையடைந்தேன்! ஆதலால், உவந்தே பொறுத்திடுதல் உன் கடமையல்லவோ; உண்மையாய் ஒரு விண்ணப்பம்; பண்டு(உ)திரம் அதுசிதற வில்லால் அடித்திட்ட பார்த்தனைக் கோபியாமல் பாசுபதம் அருள் செய்த சிவகுமரா! நிற் பயந்தவர் செய் பாங்கு போலும், திண்டு முண்டு உரை செய்த நக்கீரனைக் காத்த செய்கைபோல், உன் கிருபையால் சிறியேன் மீதே பூரண கருணா கடாட்சமது செயவேணும், இது சமயமே! வண்டுகுடி கொண்டகுழல் கெண்டைவிழி, கண்டுமொழி, வள்ளி மணவாளா சரணம்! வன்னமயில் வாகனா! பொன்னேரகப் பதியில் வளர் சாமிநாத குருவே.

  • @SathiaMoorthi-yo2iq
    @SathiaMoorthi-yo2iq 2 дня назад

    சிறந்தால் வணக்கம்

    • @SathiaMoorthi-yo2iq
      @SathiaMoorthi-yo2iq 2 дня назад

      பாடல் வரிகளோடு கிடைக்குமா நன்ரி

  • @kalyanikannan2494
    @kalyanikannan2494 3 дня назад

    வணக்கம் பல பல

  • @kannan2682
    @kannan2682 3 дня назад

    எல்லாம் நன்மைக்கே அய்யா ❤❤

  • @rajangurunathan6798
    @rajangurunathan6798 3 дня назад

    Wow.. what an explanation.. great

  • @sudhasri6580
    @sudhasri6580 3 дня назад

    🙏🙏🙏🙏

  • @ThangaMuthu-zj8qp
    @ThangaMuthu-zj8qp 3 дня назад

    சுந்தரர் திருவடிகளே போற்றி போற்றி

  • @SJSELVA0306
    @SJSELVA0306 3 дня назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @npadmakumar2823
    @npadmakumar2823 3 дня назад

    கர்மா, பக்தி ,முடிந்து தற்போது தங்களை ஞானம் எட்டி பார்த்துள்ளது தங்கள் தற்போதைய பேச்சுகள் காட்டுகிறது ஐயா

  • @sudhasri6580
    @sudhasri6580 3 дня назад

    ❤❤❤

  • @vaibhavvivek254
    @vaibhavvivek254 4 дня назад

    Sargurunathan ayya Kuralin Adimai 🙌🏻🙏🏻🥺

  • @parvathamramasamy7460
    @parvathamramasamy7460 5 дней назад

    Thanks for the advice

  • @subramanyamvaidyanathan3595
    @subramanyamvaidyanathan3595 5 дней назад

    This is not found in Thirupukaz books. Kindly indicate the author

  • @licharimf
    @licharimf 5 дней назад

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் அடியார்கள் பெருமக்கள் அனைவருக்கும் பெருவாழ்வு தந்த பெருந்தவத்தோர் எம்பிரான் காழிவேந்தர் புகழி வேந்தர் திருஞானசம்பந்தர் பெருமான் பொன்னார் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @balajib785
    @balajib785 5 дней назад

    Because l am direct elements of lord not joking. Because he loves me selfishness

  • @balajib785
    @balajib785 5 дней назад

    I am going to play dashing game ❤

  • @gantharubipalaniappan3166
    @gantharubipalaniappan3166 5 дней назад

  • @user-st4bb8sd4e
    @user-st4bb8sd4e 5 дней назад

    Om natrunaiyavathunamasivayame. Sarkurunathaniya avarkukasivisuvanatharendrumarulpuiyavendum.

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 5 дней назад

    Kal vValiyal Thudithapothu Kanavil Padikkacholli Utharavu Parathilirunthu Vanthathu ❤ Nijam ❤ Valum Deivathin Jeevanulla Varthaigal ❤ Om Namah Shivaya ❤

  • @vrbalaji1245
    @vrbalaji1245 5 дней назад

    கம்வாரிதி இலங்கை ஜெயராஜ் நிகர் அவரே

  • @thanappansiva6617
    @thanappansiva6617 5 дней назад

    அற்புதம் ஐயா

  • @rajendranr1635
    @rajendranr1635 6 дней назад

    சிவாய நம. அருமையான நிகழ்வு.🙏

  • @nageswarim9674
    @nageswarim9674 6 дней назад

    சிவாய நம*

  • @M.S.K.BalaSububramanian
    @M.S.K.BalaSububramanian 6 дней назад

    குருவே சரணம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அடியார்க்கு அடியேன்

  • @venkatachalams9873
    @venkatachalams9873 7 дней назад

    Siva siva Namasivaya

  • @vikasaswin
    @vikasaswin 7 дней назад

    Super Thalaiva 🤘

  • @mr.Gplayzzz727
    @mr.Gplayzzz727 7 дней назад

    Ariya Porule Avinashi appa ❤

  • @balajib785
    @balajib785 8 дней назад

    அவ்வையின் உயிர் எழுத்துக்களில், சாதி, மதம், மொழி, நாடு எதை சான்றும் இருக்காது. உண்மை அறம் செய்ய விரும்பு முதல் ஃக்கம் சுருக்கேள்ஃ❤

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 8 дней назад

    ஓம் நமசிவாய 🙏

  • @balajib785
    @balajib785 8 дней назад

    நன்றி ஃ ❤

  • @balajib785
    @balajib785 8 дней назад

    பேரின்பத்தின் உண்மை விளக்கம் ஃ❤❤❤

  • @kanda1176
    @kanda1176 9 дней назад

    நூற்றில் ஒரு வார்த்தை ஐயா 💐🙏

  • @ganesannarayan7279
    @ganesannarayan7279 10 дней назад

    மிகச்சிறப்பு ஐயா.வாழ்த்துக்கள்.

  • @rathakrishan2618
    @rathakrishan2618 10 дней назад

    ஓம் நமசிவாய ❤

  • @rajasegaranratnasingam3030
    @rajasegaranratnasingam3030 10 дней назад

    ஆன்மீக பேச்சாளர் ஜெயராஜ் பேசிய பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். எப்பேர்ப்பட்ட இதிகாச நூலையும் எடுத்து அருமையாகப் பாராயணம் செய்யும் வல்லமையைக் கடவுள் அருளியிருக்கிறார். மிக்க நன்றிகள்

  • @thankaraj5186
    @thankaraj5186 10 дней назад

    DHARMAM.UNARTHTHA.AVATHARITHTHA.PERU.MAKKAL..

  • @mercury7635
    @mercury7635 10 дней назад

    சகலத்திற்கும் எல்லையை நிர்ணயம் செய்த இறைவன் கற்பனைகளுக்கு மட்டும் எல்லையை நிர்ணயம் செய்யவில்லை.

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 11 дней назад

    Four uyiregal ❤what a great word's.. Termite, birds, spiders Lastly Honey kudugal ❤❤❤❤what a great seiyul akkam ❤❤❤❤❤❤nimathy nichayam ❤

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 11 дней назад

    Arumai aiya ❤❤❤Anbu kalanthu kural thagguval perum unmai ❤❤❤❤❤

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 11 дней назад

    Yes Aavai is read the nature's ❤❤❤❤❤thiru Aruloli thilai Ambalam Aiya ❤❤❤❤excellent information ❤❤❤

  • @psakumaresan
    @psakumaresan 11 дней назад

    பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனுமிவர் பணியும் அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன் திருவடி யாங்கவை போற்றிக் கன்னலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண் டின்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.

  • @psakumaresan
    @psakumaresan 12 дней назад

    மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே

  • @arjuns6419
    @arjuns6419 12 дней назад

    சற்குருவே நம

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 12 дней назад

    PAAVAM ARUPPATHU NEERU. PENA THAGUNDATHU NEERU. AALAVAYAN THIRU NEEREY !!! THIRUCHITRAMBLAM . PA SARGURUNATHANUKKU ADIYEN DASANANEN !!! ENNE INBAM , ENNE ENATHU PUNNIYAṂ . OM NAMASHIVAYA !!!

  • @kailashkailash3708
    @kailashkailash3708 12 дней назад

    அய்யா சிவாயநம மிக மிக பயனுள்ள தகவல்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்லதகவல்கள்

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 12 дней назад

    ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்களே ராமாயணத்தை இதுபோன்ற தத்ரூபமாக விளக்குவதற்கு உலகத்திலேயே யாருமே கிடையாது நீங்கள் ஒரு தனி காட்டு ராஜா